Thursday, August 4, 2011

Pdf கோப்புக்கு கடவுச்சொல் இட்டிருப்பின் அதனை கண்டுபிடிக்கலாம்



உங்களிடம் இருக்கிற பிடிஎப் கோப்புகளில் பாஸ்வேர்ட் Password கொடுக்கப்பட்டிருப்பதால் திறக்க முடியவில்லையா கவலை வேண்டாம்.

அந்த கோப்பினில் இருக்கும் பாஸ்வேர்டினை உடைக்காமல் உங்கள் பாஸ்வேர்டினை படித்து சொல்லும் இணையத்தளம் ஒன்று மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.


RC4 40-bit, 128-bit, AES128(128-bit AES/AESV2) and AES256(256-bit AES/AESV3) encryption. போன்ற செக்யுரிட்டி பாஸ்வேர்டாக இருந்தாலும் தெரிந்து கொள்ள முடியும்.

பிடிஎப் பாஸ்வேர்டினை படிக்க இணையத்தளச் சுட்டி

0 comments to “Pdf கோப்புக்கு கடவுச்சொல் இட்டிருப்பின் அதனை கண்டுபிடிக்கலாம்”

Post a Comment

 

இணையதள தகவல்கள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger